கொள்ளுப்பிட்டி – ப்ளவர் வீதிக்கு பூட்டு
10 view
சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி, ப்ளவர் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டனர். பிறசெய்திகள்
The post கொள்ளுப்பிட்டி – ப்ளவர் வீதிக்கு பூட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொள்ளுப்பிட்டி – ப்ளவர் வீதிக்கு பூட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
