226 என்ற வெற்றி இலக்கு: 4 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி !

28 view
அயர்லாந்து அணியுடன் நேற்று இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. டப்ளின்னில் இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து, 226 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அயர்லாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட தொடரை, 2 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றி அதேவேளை ஆட்ட நாயகனாகவும், தொடராட்ட நாயகனாகவும் தீபக் கூடா தெரிவானர்.
The post 226 என்ற வெற்றி இலக்கு: 4 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース