லாப் கோஸ் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை
5 view
கொழும்பு, ஜுன் 29 சந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக லாப் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் ஏற்ப்பட்டுள்ள வரிசை நிலையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் லாப் கேஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய நிலையில், 3 ஆயிரத்து 400 மெட்ரிக்தொன் எரிவாயு சிலிண்டர்களில் நிரப்பட்டு விநியோக நடவடிக்கைகளுக்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களின் அடிப்படையில் உரிய விலை பட்டியலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
The post லாப் கோஸ் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லாப் கோஸ் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
