தென்னிலங்கை மீனவர்களுக்கு எங்கிருந்து மண்ணெண்ணெய் வருகிறது?- வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கேள்வி!
28 view
வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தலைவர் அண்ணாமலையிடம் தற்போதைய நாடு ரீதியான பிரச்சனைகள் மற்றும் ,கடற் தொழில் சார்ந்த பிரச்சனைகள் பற்றி வினவிய பொழுது , முதல் கடற் தொழில் சமூகங்கள் சேர்ந்து ,எங்களுக்கான பிரச்சனைகள் என்னவென்பதை இனங்காண வேண்டும் . தென் இலங்கையர்கள் வட பகுதியில் வந்து மீன் பிடிக்கின்றனர்,அதற்கு மாத்திரம் மண்ணெண்ணெய் இருக்குமென்றால் . எங்களுடைய மக்கள் எங்களுடைய இடங்களில் மீன் பிடிக்க ஏன் மணெண்ணெய் இல்லை ? இதற்க்கு காரணம் என்ன ? இந்தியாவில் மீனின் விலை குறைந்துள்ளது .காரணம் தாராளமான மீன்கள் வட பகுதியில் பிடிக்கப்பட்டு ,அளவுக்கு மிஞ்சிய நிலையில் காணப்படுகின்றது .இதற்க்கு காரணம் எங்களுடைய சமூகம் விழித்தெழாதது ஒன்றே . நாங்கள் நல்ல சமாசத்தை தெரிந்திருந்தால் அது நல்ல சம்மேளனம் உருவாகியிருக்கும் . கடந்த காலங்களில் சம்மேளனம் என்ன செய்யுதென்றால் ஒரு வெளிநாட்டு தூதுவர் உங்கள் கடற்துறை மக்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது ,ஆழ்…
The post தென்னிலங்கை மீனவர்களுக்கு எங்கிருந்து மண்ணெண்ணெய் வருகிறது?- வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தென்னிலங்கை மீனவர்களுக்கு எங்கிருந்து மண்ணெண்ணெய் வருகிறது?- வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
