சுகாதார சங்கங்களின் கூட்டமைப்பு 29/30 ம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டம்!
7 view
சுகாதார சங்கங்களின் கூட்டமைப்பு 29/30 ம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டம்! சுகாதார சங்கங்களின் கூட்டமைப்பினால் எதிர்வரும் 29 மற்றும் 30 ம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டமொன்றை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுதினமுமென 2 நாட்கள் புதிய வடிவில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற் சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன. தங்களது விடுமுறையை பெற்றுக்கொள்ள “பெற்றோல் இல்லாமையினால் வரமுடியவில்லை லீவு வழங்கவும்” என தெரிவித்து தந்தி மூலத்தகவல் அனுப்புவதன் மூலம் பணிப் புறக்கணிப்புச் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் 7 நாட்கள் மு.ப 7 தொடக்கம் பி.ப 4, மு.ப 7 தொடக்கம் பி.ப 9, மு.ப 7 தொடக்கம் மறு நாள் மு.ப 8 மணி என கடமையாற்ற வேண்டியுள்ள நிலையில் எரிபொருளுக்காக சுகாதார துறை உத்தியோகத்தர்கள் வரிசையில் நின்றால் எவ்வாறு தமது கடமைகளை மேற்கொள்வதென கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், கடந்த வெள்ளிக்கிழமை (24) உத்தியோகத்தர்கள்…
The post சுகாதார சங்கங்களின் கூட்டமைப்பு 29/30 ம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுகாதார சங்கங்களின் கூட்டமைப்பு 29/30 ம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
