பெற்றோல் விற்பனையை வரையறுத்த லங்கா IOC நிறுவனம்
13 view
கொழும்பு,ஜுன் 28 லங்கா IOC நிறுவனம் உடன் அமலுக்கு வரும் வகையில் பெற்றோல் விற்பனையை வரையறுக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள்- ரூ.1,500ஓட்டோ – ரூ.2,500கார் – ரூ.7,000 எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
The post பெற்றோல் விற்பனையை வரையறுத்த லங்கா IOC நிறுவனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெற்றோல் விற்பனையை வரையறுத்த லங்கா IOC நிறுவனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
