யாழில் நீளும் எரிபொருள் வரிசைகளும் மக்களின் பரிதாபங்களும்!

5 view
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை நாளாந்தம் உக்கிரமடைந்து வருகின்றது. இவ்வாறான நிலையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்து வருகின்றது. அதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னே நீண்ட வரிசையில் தமது வாகனங்களுடன் இரவு பகலாக காத்திருக்கின்றனர். இவ்வாறாக நாளுக்கு நாள் தீவிரமடையும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு இதுவரை அரசாங்கத்தால் உரிய தீர்வு வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதிகாலை முதல் நள்ளிரவு வரை தாங்கள் தொழில்களுக்கு செல்லாது எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக தவம் கிடப்பதாகவும் இவ்வாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால் காத்திருப்பதால் தமது வாழ்வாதாரங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். அதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உருவாகியுள்ள நீண்ட எரிபொருள் வரிசை காரணமாக வீதிப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் அரசாங்கத்தால் எரிபொருள் விநியோகம் தொடர்பில் பல்வேறு நடைமுறைகள் அறிவிக்கப்படினும் அவை ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையால் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலே குழப்பகரமான…
The post யாழில் நீளும் எரிபொருள் வரிசைகளும் மக்களின் பரிதாபங்களும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース