கிராம அலுவலர் அத்தியாவசியமா? அநாவசியமா? பருத்தித்துறையில்  கவனயீர்ப்பு! (படங்கள் இணைப்பு)

16 view
யாழ்.வடமராட்சி வடக்கு – பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்கள் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த கிராம அலுவலர்கள், இன்று வடமராட்சி வடக்கு – பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “கிராம அலுவலர் அத்தியாவசிய அலுவலரா? அநாவசிய அலுவலரா?”, “கொவிட் காலத்தில் அத்தியாவசிய அலுவலர்; பொருளாதார நெருக்கடி காலத்தில்…?”, “எரிபொருள் விநியோகத்தில் கிராம அலுவலர்களைப் புறக்கணிக்காதீர்கள்” – என்று எழுத்தப்பட்ட பதாதைகள் ஏந்தியிருந்தனர். அப் போராடத்தில் ஈடுபட்ட கிராம சேவகர்களை நாடி வினவிய பொழுது, நாங்கள் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் கிராம சேவகர்கள் . நேற்று சுகயீன விடுப்பு முறையில் இருந்து , இன்று ஒரு அடையாள அணி போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம் . இந்த நாட்டில் அத்தியாவசிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் எங்களுக்கு இது வரை காலம்…
The post கிராம அலுவலர் அத்தியாவசியமா? அநாவசியமா? பருத்தித்துறையில்  கவனயீர்ப்பு! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース