ஊடக நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை

5 view
கொழும்பு, ஜுன் 28 ஊடகங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெகுசன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
The post ஊடக நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース