அரசியல் கைதிகளின் தேவைகளை அறிவாரில்லை! அருட்தந்தை மா.சத்திவேல்

4 view
அரசியல் கைதிகளின் பல பெற்றோர் வயது முதிர்ந்த நிலையிலேயே உள்ளனர். இவர்களின் தேவைகளை அறிவாரில்லை இவை பேரினவாத சமூக சித்திரவதையையே காட்டி நிற்கின்றதென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்த காலப்பகுதியில் சொத்துக்களை இழந்தோர், உடமைகளை இழந்தோர் இன்றும் வறுமையின் பிடிக்குள் இருந்து மீளமுடியாதுள்ளனர். அதுமட்டுமல்ல முடிவுறாது தொடர்கின்றது காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டம். ஆட்சியாளர்களின் ஏமாற்று நாடகம் சர்வதேச அமைப்புகளின் பாராமுகம், கால இழுத்தடிப்பு உறவுகளின் தாய்மாரை துயரத்தில் தள்ளியுள்ளது. உறவுகளை தேடி தேடியே பலர் கண்ணீரையும், வேதனையையும் சொந்தமாக்கி கொண்டுள்ளதோடு இவர்களில் பலர் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி அதனால் நூற்றுக்கு அதிகமானோர் இறப்பை சந்தித்துள்ளனர் .இது இழப்பு என்பதை விட சித்திரவதை கொலை என்றே கூறலாம். அரசியல் கைதிகளின் உறவுகள் தங்கள் உறவுகள் எப்போது வீட்டுக்கு…
The post அரசியல் கைதிகளின் தேவைகளை அறிவாரில்லை! அருட்தந்தை மா.சத்திவேல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース