கயவர்களால் 16 வயது மாணவி துஷ்பிரயோகம்; கதறும் வளர்ப்பு தாய்! யாழ். பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் இருக்க காரணம் என்ன?

35 view
யாழ்ப்பாணத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியை 6 பேர் கொண்ட குழு கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ள சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வளர்ப்பு தாயார் சமூகம் மீடியாவுக்கு தெரிவிக்கையில், என்னுடைய மகள் கலைவாணி, என்னுடைய வளர்ப்பு மகள், அதாவது என் தங்கை மகள், அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வைத்தியசாலைக்கு செல்ல ஆடைகள் வாங்குவதற்காக யாழ்ப்பாணத்திற்கு காலை 9 மணியளவில் சென்றிருந்தார். காலை 10 மணியளவில் தொலைபேசியில் எனது மகளிடம் இருந்து அழைப்பு வந்தது. ”அம்மா என்னை கடத்தி விட்டார்கள். நான் தப்பி ஓடுகிறேன். என்னை காப்பாற்றுங்கள்” என்று, எனக்கு ஏது செய்வதென்று தெரியவில்லை, எங்கு நிற்கின்றீர்கள் என்று வினவிய பொழுது, தான் ஒரு வீதியில் நிற்பதாகவும், அது ஆள்நடமாட்டம் இல்லாத இடம் என்றும் கூறினார். சிறிது நேரத்தில் அழைப்பு துண்டிக்கப்பட்டது. அத்தோடு, நாங்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து சென்றோம். அங்கு சென்றவுடன்…
The post கயவர்களால் 16 வயது மாணவி துஷ்பிரயோகம்; கதறும் வளர்ப்பு தாய்! யாழ். பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் இருக்க காரணம் என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース