வடபகுதியை இந்திய அரசிற்கு விற்கப் போகிறார்கள்: மன்னார் மீனவ சங்கம்
5 view
மன்னார்,ஜுன் 27 தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வட பகுதியை இந்திய அரசு அபிவிருத்தி செய்வதாககூறி வடபகுதியை இந்திய அரசிற்கு விற்கப் போகிறார்கள் என மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர்மொகமட் ஆலம் தெரிவித்துள்ளார், இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார் இன்று நாட்டில் காணப்படுகின்ற அரசியல் நிலை இதற்கு அப்பால் எரிபொருள் தட்டுப்பாடு மீனவர்களுக்ககு கிடைக்காமை தொடர்பான பிரச்சனை. இதேபோல் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சாரம் மற்றும் அதற்கு அப்பால் அதானி குரூப் எடுத்துள்ள காற்றாலை மின்சாரத் திட்டம் மற்றும் ஏனைய விடயங்கள் அத்தோடு கனியவள மண் அகழ்வு அதனோடு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சமகாலத்தில் சட்டவிரோதமாக செய்யப்படுகின்ற மீன்பிடி முறைகள் வடக்கில் உள்ள மீனவ அமைப்புகளை புதுப்பித்தல் போன்ற பல விடயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம். கடந்த வியாழக்கிழமை ஒரு இந்தியன் குழு ஒன்று மன்னார் மாவட்டத்தில்அதானி குரூப் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து சென்றிருக்கின்றது தற்போது இலங்கைக்கு…
The post வடபகுதியை இந்திய அரசிற்கு விற்கப் போகிறார்கள்: மன்னார் மீனவ சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடபகுதியை இந்திய அரசிற்கு விற்கப் போகிறார்கள்: மன்னார் மீனவ சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
