வவுனியாவில் 3,000 லீற்றர் டீசல் மீட்பு
5 view
வவுனியா,ஜுன் 27 வவுனியா-வேப்பங்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்து 3,000 லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post வவுனியாவில் 3,000 லீற்றர் டீசல் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் 3,000 லீற்றர் டீசல் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
