அகதியாக தமிழகம் சென்று மயக்க நிலையில் மீட்கப்பட்ட முதியவர்களின் தற்போதைய நிலை!

5 view
தமிழகம் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயில் மணல் திட்டில் மயங்கிய  நிலையில் காணப்பட்ட இரண்டு இலங்கை அகதிகளை மீட்டுச் செல்ல  முடியாமல் மூன்று மணி நேரமாக தமிழகப்  பொலீசார் பரிதவித்தனர். தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ் கோடி அருகேயுள்ள  கோதண்டராமர் கோயில் கடல் பகுதியில் கடற்கரை மணல் திட்டில் இலங்கையை சேர்ந்த ஒரு பெண் உட்பட இரண்டு அகதிகள் மயக்க நிலையில் கிடப்பதாக மீனவர்கள் தமிழக பொலிசாருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அப்பகுதிக்கு சென்ற மரைன் பொலிசார் மயக்க நிலையில் இருந்த இரண்டு முதியவர்களையும் மீட்டு அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். இதில் இருவரும் மன்னார் மாவட்டம் முருங்கன் பகுதி கொல்லர் ஸ்ரீகுளத்தை சேர்ந்த பெரியண்ணன் (82), திரிகோணமலையை சேர்ந்த பரமேஸ்வரி (71) என ஆவணங்கள் மூலம்  தெரியவந்தது. இருவரும் ஞாயிறு இரவு  தலைமன்னார் பகுதியில் இருந்து படகில் ஏற்றிச் செல்லப்பட்டு கோதண்டர்ராமர் கோயில் அருகே உள்ள கடற்கரையில் இறக்கி விட்டுள்ளனர். இதன்போது சம்பவ இடத்மிற்குச்…
The post அகதியாக தமிழகம் சென்று மயக்க நிலையில் மீட்கப்பட்ட முதியவர்களின் தற்போதைய நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース