அமெரிக்க இராஜதந்திர குழு ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாடல்!

38 view
அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இந்நிலையில் இலங்கை வளமான எதிர்காலத்தை அடைவதற்கு அமெரிக்காவின் பூரண ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, மேற்படி அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள மற்றும் அமெரிக்க திறைச்சேறி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினர் என கூறப்படுகின்றது.
The post அமெரிக்க இராஜதந்திர குழு ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース