நெருக்கடியை தீவிரப்படுத்தி நாட்டு வளங்களை தாரைவார்க்க முயற்சி?

13 view
சமூக மட்டத்தில் காணப்படும் நெருக்கடி நிலைமையினை தீவிரப்படுத்தி அதனூடாக நாட்டின் தேசிய வளங்களை இந்தியா, அமெரிக்காவிற்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்து-பசுபிக் கண்காணிப்பாளர்களை பகைத்துக்கொள்ள கூடாது என்பதற்காகவே அரச தலைவர்கள் ரஸ்யாவின் உதவியை பெற்றுக்கொள்வதை புறக்கணிக்கிறார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் பிரசார செயலர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இன்னும் ஒருவார காலத்திற்கு எரிபொருள் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடையாது என வலுசக்தி துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டது. இந்திய கடனுதவி திட்டம் நிறைவடையும் தினத்தை அரசாங்கம் நன்கு அறிந்திருந்தது.இந்திய கடனுதவி திட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முன்கூட்டியதாக எவ்வித திட்டங்களையும் வகுக்கவில்லை. எரிபொருள் அடங்கிய கப்பல் நாட்டிற்கு எப்போது வருகை…
The post நெருக்கடியை தீவிரப்படுத்தி நாட்டு வளங்களை தாரைவார்க்க முயற்சி? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース