தொழில் தேடி வெளிநாடு சென்ற இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை

38 view
நாட்டில் நிலவும் கடும் பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டு, தொழில் தேடி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு சுற்றுலா விசாவில் சென்ற இளைஞர், யுவதிகள் பலர் தொழில் வாய்ப்பின்றி அனாதரவான நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தொழில் வாய்ப்பை இலகுவாக தேடிக்கொள்ளக் கூடிய வெளிநாடு ஐக்கிய அரபு ராஜ்ஜியம் என்று எண்ணும் இளைஞர், யுவதிகள் அந்நாட்டை நோக்கி செல்கின்றனர். இப்படி சென்ற பலர் பல மாதங்களாக தொழில் வாய்ப்பு கிடைக்காது யாசகம் பெறும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி, டுபாய், சார்ஜா, ரஸல் ஐ கைமா, அஜ்மான், புஜேரா உள்ளிட்ட பல நகரங்களுக்கு தொழில் தேடிச் சென்றவர்கள், தொழிலை தேடிக்கொள்ள முடியாது பரிதாபத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் சுமார் 4 லட்சம் ரூபா பணத்தை அறிவிட்டு, சுற்றுலா விசாவில் இளைஞர், யுவதிகளை ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் உள்ள பல…
The post தொழில் தேடி வெளிநாடு சென்ற இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース