தென்னிந்திய திரைப்பட நடிகருக்கு கடிதம் எழுதிய டக்ளஸ்!

39 view
தென்னிந்திய திரைப்பட நடிகர் பிளாக் பாண்டியினுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதமொன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழக திரை நடிகர் சே. லிங்கேஸ்வரன் (பிளாக் பாண்டி)அவர்களுக்கு,…நேசமுடன் வணக்கம்! இடர்களை எதிர்கொள்ளும் இலங்கை வாழ் எமது மக்களுக்கு ‘உதவும் மனிதம்’ என்ற உணர்வெழுச்சியுடன் நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதை அகம் மகிழ்ந்து வரவேற்கின்றேன். தமிழக மக்களிடமிருந்து அத்தியாவசிய பொருட்களை சேகரித்து நீங்களாகவே எமது மக்களுக்கு அனுப்ப முன்வந்திருக்கும் உங்கள் பணிஈழத்தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான தொப்புளக்கொடி உணர்விற்கும், தொன்மைக்குடி உறவிற்கும் மறுபடியும் உயிர் கொடுத்திருக்கிறது.நீங்களே குறிப்பிட்டது போல், வெறும் சொல்லால் மட்டுமன்றி செயலாலும் இந்தியா எமது மக்களை நேசிக்கின்றது என்பதை உங்கள் ‘உதவும் மனிதம்’ வெளிப்படுத்துயுள்ளது. தமிழர்கள், இந்தியர்கள் என இரு அடையாளங்களையும் ஒன்றாக கொண்டிருக்கும் தமிழக மக்களை போலவே,.. நாம் இலங்கையர்கள் என்பதால் தமிழர்கள் என்ற அடையாளத்தையோ,. தமிழர்கள் என்பதால் இலங்கையர்கள் என்ற உணர்வுகளையோ ஒரு போதும் இழந்துவிட…
The post தென்னிந்திய திரைப்பட நடிகருக்கு கடிதம் எழுதிய டக்ளஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース