இ.போ.ச. வடபிராந்திய ஊழியர்கள் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பு!

14 view
தற்போது காணப்படும் எரிபொருள் நெருக்கடியின் காரணமாக நாளைய தினம் இலங்கை போக்குவரத்துச் சபை தொழிற்சங்கங்கள் வட பிராந்திய சாலைகள் அனைத்தும் பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தொழிற்சங்கங்கள் சார்பாக நடத்துனர் அருளானந்தம் அருள் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்திருந்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நாட்டின் சூழ்நிலையிலே அத்தியாவசிய சேவையாக கருதக்கூடிய இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் மிகவும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஒவ்வொரு அரச ஊழியர்களும் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் மரியாதைத் தன்மை இழந்த மன உளைச்சலுக்கு உள்ளான சம்பவங்கள் நடந்துள்ளன. அரச ஊழியர்களுக்கு நற்பெயரினை தேடித்தந்த காலத்தினை விட தற்போது கூனி குறுகி நிற்கின்ற நிலை உருவாகியுள்ளது. வடமாகாணத்திலுள்ள ஏழு டிப்போவில் உள்ள ஊழியர்களும் டிப்போவிற்கு கடமைக்கு செல்வதற்கே பெற்றோல் கிடையாது. பெற்றோலை பெறுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிற நிலையில்,…
The post இ.போ.ச. வடபிராந்திய ஊழியர்கள் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース