பதுக்கல் மற்றும் முறைகேடான செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும்! முதல்வர் ஏ.எம்.றகீப்
5 view
பதுக்கல் மற்றும் முறைகேடான செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும் என முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார் நாட்டில் எரிபொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், கல்முனை மாநகர பிரதேசங்களில் அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகளை முறையாக ஒழுங்குபடுத்தி, சுமுகமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று கல்முனை மாநகர சபையில்சனிக்கிழமை (25) மாலை நடைபெற்றது அப்பொழுதே அவர் இதை தெரிவித்தார் . மேலும் அவ் நிகழ்வில், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில், பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பிரதேச செயலாளர், ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், மாநகர சபை உறுப்பினர்களான சி.எம்.முபீத், ஹென்றி மகேந்திரன், சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.எம்.சத்தார், எம்.எஸ்.எம்.றபீக், எம்.எம்.பைரூஸ், கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் அப்துல் வாஹித் உட்பட , கல்முனை மாநகராட்சி எல்லையினுள் இயங்கி வருகின்ற 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களினதும் பிரதிநிதிகளும் கலந்து…
The post பதுக்கல் மற்றும் முறைகேடான செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும்! முதல்வர் ஏ.எம்.றகீப் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதுக்கல் மற்றும் முறைகேடான செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும்! முதல்வர் ஏ.எம்.றகீப் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
