பாரிய ஊழல் மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: அஸ்வர் சாலி
15 view
அட்டாரனைச்சேனை,ஜுன் 26 அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஆட்சி அதிகாரங்கள் ஒரு குறிப்பட்ட குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு கடந்த 12 வருடங்களாக அதன் செயற்பாடுகள் யாவும் மழுங்கடிக்கப்பட்டு பாரியளவு ஊழல் மோசடிகளை செய்துவந்தவர்களின் கபடத்தனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்னை மாற்றத்துக்கான முன்னணியின் செயலாளர் அஸ்வர் சாலி தெரிவித்தார். அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று (25) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு மீனோடைக்கட்டு மாற்றத்துக்கான முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த 12 வருடங்களாக அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாபி, திராய்க்கேணி போன்ற பிரதேங்களுக்கு செய்த சேவைகளை நோக்கினால் அது பூச்சியமாகவே உள்ளது. 55 நபர்களைக் கொண்டு இயங்கிய அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் இன்று நால்வரைக் கொண்டு இயங்கி வருகிறது. இது தொடர்பில் எமது பிரதேச மக்கள் மிக ஆழமாக சிந்திக்க வேண்டும். மர்ஹூம் ஜமால்டீன் அதிபரின் காலத்தில்…
The post பாரிய ஊழல் மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: அஸ்வர் சாலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாரிய ஊழல் மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: அஸ்வர் சாலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
