வடக்கில் சிங்கள மொழி தெரிந்த மாணவர்களை உருவாக்க வேண்டும்! இராமச்சந்திரன் வேண்டுகோள்
14 view
வடக்கு மாகாணத்தில் இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 500 ஆசிரியர்களை உருவாக்கியுள்ளேன் என இந்து பௌத்த கலாச்சார பேரவையின் பொதுச் செயலாளரும் ஜெர்மனிய குடிவரவு குடியகல்வு சட்ட ஆலோசகருமான தேசமானிய எம்.டி.எஸ். இராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார். நேற்றையதினம் சனிக்கிழமை இந்து பௌத்த கலாசார பேரவையினால் நடாத்தப்பட்ட இரண்டாம் மொழியான சிங்கள மொழி மூலக் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் இந்து பௌத்த கலாசார பேரவை முன்னெடுத்த சிங்கள மொழி கற்கை நெறிமூலம் ஐநூறு ஆசிரியர்களை உருவாக்கியுள்ளோம். நாம் உருவாக்கிய ஐநூறு ஆசிரியர்களும் 5ஆயிரம் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். எங்களால் முடிந்தவரை பண உதவிகளை வழங்கி ஒரு சிறு பகுதியை மட்டும் உங்களிடமிருந்து பெற்று உங்களை சமூகத்தில் இரு மொழிகள்…
The post வடக்கில் சிங்கள மொழி தெரிந்த மாணவர்களை உருவாக்க வேண்டும்! இராமச்சந்திரன் வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் சிங்கள மொழி தெரிந்த மாணவர்களை உருவாக்க வேண்டும்! இராமச்சந்திரன் வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
