பஸ் கட்டணத்தை 35 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்
5 view
கொழும்பு,ஜுன் 26 திங்கட்கிழமை (27) முதல் பேருந்து கட்டணத்தை 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது. இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த கட்டண திருத்தம் என்பனவற்றை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
The post பஸ் கட்டணத்தை 35 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பஸ் கட்டணத்தை 35 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
