உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு
10 view
கொழும்பு,ஜுன் 26 இன்று அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சோறு பார்சல் மற்றும் ஏனைய அனைத்து உணவு பொருட்களின் விலைகளை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
The post உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
