5 கிரகங்கள் விண்ணில் ஒரே நேர் கோட்டில் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு
38 view
அமெரிக்கா,ஜுன் 26 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் அதிசய நிகழ்வான, 5 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுத்து நிற்கும் அற்புத நிகழ்வு ஒன்று தற்போது விண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வானில் அவ்வப்போது சில அதிசய நிகழ்வுகள் காணப்படுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், சில அதிசயங்களைக் காணும் போது, நாம் பிரமித்து நிற்பதும் நடப்பதுண்டு. அந்த வரிசையில் தற்போது, 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் அதிசய நிகழ்வானது தற்போது வானில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி, விண்ணில் ஒரே நேர்கோட்டில் 5 கிரகங்கள் அணி வகுத்து நிற்கும் அற்புதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படி, வானில் உள்ள கோள்கள் சூரியனைச் சுற்றி வரும் போது, சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசயமும் வானில் நிகழ்கிறது. அந்த வகையில் தான், தற்போது விண்ணில் உள்ள கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 5 கோள்கள் ஒரே நேர்…
The post 5 கிரகங்கள் விண்ணில் ஒரே நேர் கோட்டில் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 5 கிரகங்கள் விண்ணில் ஒரே நேர் கோட்டில் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
