திடீரென அறைக்குள் ஏற்பட்ட தீ; தந்தை பலி; தாயும் மகளும் படுகாயம்!

13 view
ஹோமாகமை மாகம்மான பிரதேசத்தில் இரண்டு மாடி வீட்டின் கீழ் மாடியில் உள்ள அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கஹாத்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோமாகமை மாகம்மான பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான எஸ்.ஏ.லசந்த புத்திக ரணசிங்க என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் தனது 38 வயதான மனைவி, 19, 6 வயதான புதல்விகளுடன் கீழ் மாடியில் உள்ள அறைக்குள் இருந்த போது நேற்றிரவு 8 மணியளவில் திடீரென தீ பரவியுள்ளது. சம்பவத்தில் கணவன், மனைவி மற்றும் 19 வயதான மகள் ஆகியோர் படுகாயமடடைந்துள்ளதுடன், 6 வயதான மகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். தீ விபத்து ஏற்படும் போது, உயிரிழந்தவரின் தாய் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் இருந்துள்ளனர். அவர்களுடன் இருந்த 19 வயதான மகள் தலைவாருவதற்காக அறைக்குள் வந்துள்ளார். தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பிரதேசவாசிகள் இணைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள்…
The post திடீரென அறைக்குள் ஏற்பட்ட தீ; தந்தை பலி; தாயும் மகளும் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース