யாழ்.மாநகர சபை பொது மக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
39 view
யாழ். மாநகரசபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது என யாழ். மாநகர சபை சுகாதார குழு தலைவர் வ.பார்த்தீபன் தெரிவித்தார். சமூகம் மீடியாவுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது மக்களை பாதிக்கின்ற அளவிற்கு யாழ்ப்பாண மாநகர சபையினுடைய செயற்பாடுகளையும் பாதித்திருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் பல அபிவிருத்தி நடவடிக்கைகளினை முன்னெடுப்பதற்கு திடசங்கற்பம் கூறப்பட்டடிருந்தது. இதனால் பல அபிவிருத்திகள் வர இருந்தன. நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இயலுமான அளவிற்கு வேலைப்பாடுகள் ஸ்தம்பிதமாக்கப்பட்டிருக்கிறது. இதனால் யாழ்.மாநகரசபை மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. யாழ். மாநகரசபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய திண்மக் கழிவகற்றல் பொறிமுறை உருவாக்கப்பட்டது. இதற்கமைய யாழ் மாநகரசபைக்கு உட்படட 27 வட்டாரங்களுக்கும் ஒரு உழவு இயந்திரம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த போதும், தற்போது…
The post யாழ்.மாநகர சபை பொது மக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.மாநகர சபை பொது மக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
