பிரதமர் – இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கலந்துரையாடல்
14 view
கொழும்பு, ஜுன் 23 இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான விசேட தூதுக்குழுவொன்று இன்று இலங்கை வந்தடைந்தனர். இந்தக் உயர் மட்டக் குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளனர்.
The post பிரதமர் – இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமர் – இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
