பிரதேச சபையை கலைத்து பொருளாதார நெருக்கடிக்கு ஒத்துழப்பை வழங்குவோம் – திருணாவுக்கரசு

15 view
ஏறாவூர் பற்று –  செங்கலடி பிரதேச சபையை கலைத்து அல்லது ஒத்தி வைத்து இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு  எம்மாலான ஒத்துழைப்பை வழங்குவோம் என  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் ந.திருணாவுக்கரசு (அருன்) தெரிவித்துள்ளார். செங்கலடி பிரதேச சபையில் இடம்பெற்ற மாதாந்த பொது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் ந.திருநாவுக்கரசு தெரிவிக்கையில், கடந்த 2018ஆம் ஆண்டு  உள்ளுராட்சி தேர்தலின் பின் 8356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மாதாந்தம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் படி பார்த்தாலும் அன்னளவாக 15 கோடி ரூபாய் மேல் இந்த இலங்கை அரசாங்கம் இவர்களுக்கு வழங்குகிறது. இதற்கு மேலாக    தவிசாளர்களுக்கு தொலைபோசி கொடுப்பணவு, எரிபொருள் சொலவு என ஒருபக்கம், எனது நாட்டில் சில பிரதேச சபைகள் தமது சபைகளை கலைத்து இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு…
The post பிரதேச சபையை கலைத்து பொருளாதார நெருக்கடிக்கு ஒத்துழப்பை வழங்குவோம் – திருணாவுக்கரசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース