இலங்கை மக்கள் தொகையில் 22% உணவு உதவி தேவை- ஐ.நா விசேட அறிக்கை!

15 view
இலங்கையின் சனத்தொகையில் 22 வீதமானவர்கள் அல்லது 4.9 மில்லியன் மக்கள் தற்போது உணவு உதவி தேவைப்படுகின்றனர் என இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி குறிப்பிட்டுள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், இலங்கையின் தற்போதைய உணவுப் பாதுகாப்பு நிலைமைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பல காரணிகள் ஊடாடுவதாக அவர் கூறினார். “குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும், எதிர்மறையான சமாளிக்கும் உத்திகளைக் கடைப்பிடிப்பதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார். அத்துடன் ரசாயன உரம் இல்லாததால் 2021/2022 மகா பருவத்தில் இருந்து நெல் அறுவடை 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது என்றார். ஏப்ரல் 2021 இல் இரசாயன உர இறக்குமதியை தடை செய்வதற்கான ஆரம்ப முடிவு முதல், தடைக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது உர இறக்குமதிக்கான செலவு கிட்டத்தட்ட 60 சதவீதம் குறைந்துள்ளது,” என்று அவர் கூறினார். இதற்கிடையில், இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் குழுவும் அரச…
The post இலங்கை மக்கள் தொகையில் 22% உணவு உதவி தேவை- ஐ.நா விசேட அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース