சிரியாவில் இன்னும் மனித புதைகுழிகள் தோண்டப்படுகின்றன! அதிர்ச்சித் தகவல்
6 view
சீரியா மனித பேரவலத்திற்கு பெயர் குறிப்பிடக்கூடிய ஒரு நாடு. சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு தொடக்கம் 2018ம் ஆண்டு வரை இடம் அரசியல் குழப்பம் மற்றும் இராணுவ நடவடிக்கை என்பவற்றினால் ஏராளமான மனித உயிர்கள் அழிக்கப்பட்டதை வரலாறு இன்றும் நினைவு கூறுகின்றது. இநநிலையில் சிரியாவில் இறந்த மனித உடல்களுக்கு குழி வெட்டிவர்களில் ஒருவர் அமெரிக்க செனட் சபையில் உண்மை வாக்கு மூலம் அளித்துள்ளார். தன்னுடைய பெயரை குறிப்பிட விரும்பாத அந்நபர், குறிப்பிடும் போது “உடல் முழுவதும் கறுப்பு துணியால் மறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும், தலை, முகம் என்பவற்றையும் கறுப்பு துணியால் மூடவேண்டும் என்பதும் எமக்கு கொடுக்கப்பட்ட கட்டளை. ஒரு கிழமைக்கு இரண்டு தடவைகள் மூன்று பெரிய ட்ரக் வண்டிகளில் சுமார் மூந்நூறு தொடக்கம் அறுநூறு வரையிலான இறந்த மனித உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு கொண்டு வரப்படும். அதேவேளை மேலும் சிறு சிறு வண்டிகள் மூலம் முப்பது தொடக்கம் நாற்பது வரையிலான சித்திரவதை…
The post சிரியாவில் இன்னும் மனித புதைகுழிகள் தோண்டப்படுகின்றன! அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிரியாவில் இன்னும் மனித புதைகுழிகள் தோண்டப்படுகின்றன! அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
