6 பில்லியன் டொலர்கள் தேவையாம்! _பிரதமர்

4 view
நாட்டுக்கு இந்த வருடத்துக்குள் 6 பில்லியன் டொலர்கள் தேவை என பிரதமர் ரணில் கூறியுள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு ஒதுக்கத்தை மேம்படுத்த தேவைப்படுகிறது. மேலும் 5 பில்லியன் டொலர்கள் கடன் தீர்ப்பனவுக்காக தேவைப்படுகிறது என ரணில் கூறியுள்ளார்.
The post 6 பில்லியன் டொலர்கள் தேவையாம்! _பிரதமர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース