ரஷ்ய விமானத்தை தடுத்து நிறுத்தியது இலங்கை

4 view
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . நீதிமன்ற உத்தரவு ஒன்றின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது . குறித்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டனர். விமான குத்தகை நிறுவனத்துடனான முரண்பாடே இதற்கு காரணம் என நம்பப்படுகிறது . இந்த பிணக்கை தீர்ப்பது தொடர்பாக சட்டமா அதிபருடன் இலங்கை விமான சேவைகள் அதிகாரசபை கலந்துரையாடுகிறது .  இது தொடர்பாக கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம், மேற்குறித்த சம்பவம் தொடர்பாக  ஊடக அறிக்கை ஒன்று வெளியாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது .
The post ரஷ்ய விமானத்தை தடுத்து நிறுத்தியது இலங்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース