சேயா சதெவ்மி, பாத்திமா ஆயிஷா

42 view
அட்டுளுகமவில் சிறுமி பாத்திமா ஆயிஷா கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 2022.05.30 ஆம் திகதி வெளியான திவயின பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம். இது குற்றவாளியை இனங்காண்பதற்கு முன்னர் எழுதப்பட்டதாகும். தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல் கொட­தெ­னி­யாவின் சேயா சதெவ்மி தொடர்­பான சோகக் கதை படிப்­ப­டி­யாக நினை­வி­லி­ருந்தும் தூர­மா­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. இப்­போ­தைக்கு 7 வரு­டங்­க­ளுக்கு முன்பு ஆறு­வ­ய­தான சேயா நித்­திரை கொள்ளும் கட்­டிலில் இருந்து கள­வாக தூக்கிச் செல்­லப்­பட்டு பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு கொலை செய்­யப்­பட்டார். இன்று அவள் உயி­ருடன் இருந்­தி­ருந்தால் 13 வயது யுவ­தி­யாக இருந்­தி­ருப்பாள். சேயா மீது பாலியல் பலாத்­காரம் மேற்­கொண்­டமை தொடர்பில் கொண்­டையா எனும் இளைஞர் ஒருவர் சந்­தே­கத்தின் பேரில் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டார். கைது செய்­யப்­பட்ட கொண்­டையா தொங்­க­வி­டப்­பட்டு பொலி­ஸா­ரினால் உண்­மையை வர­வ­ழைப்­ப­தற்­காக அடிக்­கப்­பட்­ட­போது தான் சேயா மீது பலாத்­காரம் பிர­யோ­கித்து அதன்­பின்பு கொலை செய்­த­தாக ஏற்­றுக்­கொண்டார். ஆனால் உண்மை இது­வல்ல. உண்­மை­யான கதை என்­ன­வென்றால் சேயாவை பாலியல் பலாத்­காரம் செய்து கொலை…
The post சேயா சதெவ்மி, பாத்திமா ஆயிஷா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース