இன்று லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும் இடங்கள்
38 view
கொழும்பு, ஜுன் 02 எரிவாயு சிலிண்டர்களை இன்றும் சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை தொடரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2.3 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 12.5 கிலோகிராம் எடையுள்ள 50,000 எல்பி எரிவாயு சிலிண்டர்கள் நாடு முழுவதும் உள்ள முகவர்களுக்கு வழங்கப்படும்.
The post இன்று லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும் இடங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும் இடங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
