தமிழர்கள் முன்புபோல் ஏமாறுவதற்கு தயாரில்லை : ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைத்தால் ஒத்துழைக்க தயார் -சுரேஷ் பிரேமச்சந்திரன்

40 view
தமிழர்கள் முன்புபோல் ஏமாறுவதற்கு தயாரில்லை : ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைத்தால் ஒத்துழைக்க தயார்** சுரேஷ் பிரேமச்சந்திரன் வடக்கு-கிழக்கில் இருந்த தொழிற்சாலைகளை நிர்மூலமாக்கிய ஆட்சியாளர்கள், தெற்கிலாவது தொழிற்சாலைகளை நிர்மாணித்துள்ளார்களா? என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:தமிழர்களுக்கு எத்தகைய உரிமைகளையும் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்து அதற்காகவே மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டதாக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தெரிவித்ததுடன் இன்றளவும் தொடரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறைமையையும் தோற்றுவித்தார். இலங்கையின் ஆட்சியாளர்கள் அனைவரும் தமிழின விரோதப் போக்கை முதலீடாக வைத்தே ஆட்சி செய்து வந்துள்ளனர். இதன் பெறுபேற்றை இன்று நாடு அனுபவிக்கிறது. தமிழ் இளைஞர்களை சுட்டு வீதியில் வீசியதும் அவரது ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பமானது.தமிழ் தேசிய இனவிடுதலைக்கான ஆயுதப்போராட்டக் களத்தையும் அதன் அவசியத்தையும் உருவாக்கியதும் அவரே. அதன் பின்னர் இந்தப் போராட்டத்தை அடக்குவதற்காக, இஸ்ரேலிய மொசாட்டின் ஆலோசனைகளைப்…
The post தமிழர்கள் முன்புபோல் ஏமாறுவதற்கு தயாரில்லை : ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைத்தால் ஒத்துழைக்க தயார் -சுரேஷ் பிரேமச்சந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース