கல்முனையில் த.தே.கூ வின் தயவில் தமிழர்களுக்கு எதிரான அறுவைச் சிகிச்சை!
29 view
கல்முனையில் த.தே.கூ வின் தயவில் தமிழர்களுக்கு எதிரான அறுவைச் சிகிச்சை! இலங்கை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு எவ்வாறு எப்போது தீர்வு கிட்டுமென உலக நாடுகள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன. மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர். இன்றளவும் அத்தாயாவசிய பொருட்களின் கேள்விகள் நாளுக்கு நாள் அதகரித்தவண்ணமே காணப்படுகின்றது. அரச தலைவர்கள் தங்களது பதவிகளை விட்டு வெளியேறக்கோரி இன்றுவரை போராட்டங்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளது. இவ்வாறான இறுக்கமான சூழ்நிலையிலும் மே 18 தமிழர்களால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இம்முறை அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஒன்றுபட்ட சிங்கள, முஸ்லிம் சகோதரர்களும் மே 18 ஐ தமிழர்கள் தாங்கள் இழந்த உறவுகளின் பெயரால் அனுஷ்டிக்க ஆதரவை வழங்கியதுடன், “கோட்டா கோ கம” போராட்டங்கள் மூலம் கோட்டா அரசு சிங்கள மக்கள்மீது மேற்கொண்ட அடக்குமுறைகள் மூலம் 2009 ல் தமிழர்கள்மீது எவ்வாறான அத்துமீறல்கள் நடத்தப்பட்டிருக்குமென்பதை உணர்ந்தவர்களாக சிங்கள இளையோர் சிலரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டுமிருந்தனர். கடந்த சில மாதங்களாக மக்களின் ஒட்டுமொத்த பார்வையும்…
The post கல்முனையில் த.தே.கூ வின் தயவில் தமிழர்களுக்கு எதிரான அறுவைச் சிகிச்சை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனையில் த.தே.கூ வின் தயவில் தமிழர்களுக்கு எதிரான அறுவைச் சிகிச்சை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
