மீண்டும் இரவு நேரத்தில் மின்வெட்டு அமல்
26 view
கொழும்பு,ஜுன் 01 நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை(02) முதல் இரவு நேரத்திலும் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அவசிய பராமரிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் நிலையில், இரவு நேரங்களில் மின் விநியோகத்தடை ஏற்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, வியாழன்,வெள்ளியும் வலயங்களின் அடைப்படையில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் இரண்டு மணிநேர மின் விநியோகத்தடை அமல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, A முதல் Q வரையான வலயங்களில் பிற்பகல் 2 மணி முதல் 5.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் இரவு 9.30 வரையான வலயங்களில் ஒரு மணித்தியாலமும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.அத்துடன், CC வலயங்களில் காலை 6 மணி முதல் 9.20 வரையான வலயங்களில் 3 மணி நேர மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. போதுமானளவு மின் உற்பத்தியின்மை காரணமாக இவ்வாறு மின் விநியோகத்தடையினை…
The post மீண்டும் இரவு நேரத்தில் மின்வெட்டு அமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் இரவு நேரத்தில் மின்வெட்டு அமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
