உலகின் மிக பெரிய தாவரம் கண்டுபிடிப்பு
19 view
அவுஸ்திரேலியா,ஜுன் 01 அவுஸ்திரேலியாவின் கடற்கரையில் மிகப்பெரிய தாவரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Manhattan எனும் தாவரத்தை விட 3 மடங்கு பெரிய தாவரமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாவரம் 4 ஆயிரத்து 500 வருடங்களுக்கு அதிகமான காலத்திற்கும் பழமை வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
The post உலகின் மிக பெரிய தாவரம் கண்டுபிடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகின் மிக பெரிய தாவரம் கண்டுபிடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
