சிறுவர்களை மகிழ்வித்த ‘கதைசொல்லி ‘-மாஸ்டர் சிவலிங்கம் – சில மனப்பதிவுகள் -பேராசிரியர் மெளனகுரு
12 view
சில மனப்பதிவுகள் ;பேராசிரியர் மௌனகுரு சில மனப்பதிவுகள் ;பேராசிரியர் மௌனகுரு சிறுவர்களைமகிழ்வித்த‘கதைசொல்லி ‘-மாஸ்டர் சிவலிங்கம் சில மனப்பதிவுகள் ;பேராசிரியர் மௌனகுரு———————————— மாஸ் சிவலிங்கம் காலமானார் எனும் செய்தியை முக நூலில் பார்த்தேன், அவசியம் சென்று பிரியாவிடை கூறவேண்டிய மனிதர் அவர்,செல்லும் நிலையில்் நான் இல்லை , அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளாமை மிகுந்த வருத்தமே ப்ழுத்த ஓலைகள் விழுகின்றன,காலத்தின் நியதி அது மாஸ்டர் என்ற சொல் ஒருகாலத்தில் மட்டக்களப்பில் சிவலிங்கம் அவர்களையே குறிக்கும் சொல்லாக இருந்தது., இத்தனைக்கும் அவர் ஓர் பாடசாலை மாஸ்டர் அல்ல. பாடசாலையில் படிப்பிக்காத அவருக்கு பல்நூற்றுக் கணக்கான மாணவர்கள் இருந்தனர் மாஸட்ராக அல்ல மாமாவாக அவர் குழந்தைகளின் உளத்தில் கொலு வீற்றிருந்தார் , அவரது மறைவு இயற்கையானது, அவர் தனது 89 ஆவது முது வயதில் காலமானார், இருந்திருந்தால் அடுத்த ஆண்டில் அவரது 90 வயதைக் கொண்டாடியிருப்போம்.மாஸ்டர் சிவலிங்கம் அவர்களை அனைவரும் ஒரு கதைசொல்லியாக அதிலும் சிறுவர்களுக்கான…
The post சிறுவர்களை மகிழ்வித்த ‘கதைசொல்லி ‘-மாஸ்டர் சிவலிங்கம் – சில மனப்பதிவுகள் -பேராசிரியர் மெளனகுரு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுவர்களை மகிழ்வித்த ‘கதைசொல்லி ‘-மாஸ்டர் சிவலிங்கம் – சில மனப்பதிவுகள் -பேராசிரியர் மெளனகுரு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
