இலங்கைக்கு வழங்கப்பட்ட பண்டைய பெயர்களில் தமிழின் தாக்கம்- சஞ்சீவி சிவகுமார்

14 view
இலங்கைக்கு வழங்கப்பட்ட பண்டைய பெயர்களில் தமிழின் தாக்கம் சஞ்சீவி சிவகுமார் பண்டைக்காலத்தில் இலங்கையும் இந்தியாவும் இணைந்த நிலத் தொடர்பு கொண்டு காணப்பட்டமை பற்றி சில வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. சங்ககாலத்தில் தமிழகத்துடன் இலங்கை முதலிய பகுதிகளும் அடங்கியிருந்தன என பி.ரி.ஸ்ரீநிவாச ஐயங்கார் முதலிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுகுறித்து வரலாற்றுக் காலத்தில் இலங்கையும் தமிழகமும் ஒன்றிணைந்த திராவிட பண்பாடு நிலவிய பிரதேசங்களாகவும் நேரடித் தொடர்புகளை கொண்டு காணப்பட்ட மையையும் வரலாற்று இலக்கிய தகவல்கள் தெளிவுபடுத்துகின்றன. இலங்கை குறித்து பேசப்படும் மிகப் பண்டைய பெயர்களில் ஒன்று ‘பழசுமுண்டு’ என்பதாகும். இதை சிலர் இலங்கையின் காலத்தால் முந்தைய ஒரு தலைநகரம் எனவும் கொள்வர். இலங்கையின் இராவணன் காலத்துத் தலைநகரம் திருகோணமலைக்கு அருகில் இருக்கக்கூடிய கடல் கொண்ட பகுதி ஆகவும் கொள்ளப்படுவதுண்டு. எது எப்படியோ, ‘பழசு’ என்பது காலத்தால் முந்தியது எனும் பொருளையும் ‘முண்டு’ என்பது மேடான பகுதி என்பதையும் குறிக்கக்கூடிய தமிழ்ச் சொற்களாகும். ஆராய்ச்சியாளர்கள் இந்தச்…
The post இலங்கைக்கு வழங்கப்பட்ட பண்டைய பெயர்களில் தமிழின் தாக்கம்- சஞ்சீவி சிவகுமார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース