நாட்டை விட்டு ஓட்டமெடுக்கும் மக்களின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு!

15 view
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் நாட்டில் வேலைவாய்ப்பு இன்மையும் கடுமையாக அதிகரித்து வருகின்றது. அதேவேளை மறுபுறம் நாட்டினை விட்டு சட்டவிரோதமான முறையில் உயிரை பணயம் வைத்து அகதிகளாக வெளியேறுகின்ற மக்களின் தொகையும் அதிகரித்து வருகின்றது. அதேவேளை இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 288,648 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன் 2021 ஆம் ஆண்டில் மட்டும் முந்நூற்று எண்பத்தி இரண்டாயிரத்து ஐந்நூற்று ஆறு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலர் வெளிநாடுகளில் தொழில் புரியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கடவுச்சீட்டு தயாரிக்கும் பணியில் பெரும்பாலானோர் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அதேவேளை இந்த ஆண்டு ஜனவரியில்…
The post நாட்டை விட்டு ஓட்டமெடுக்கும் மக்களின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース