உயிரோடு இருக்கிறாரா ரஷ்ய அதிபர்? பிரித்தானிய உளவு நிறுவனத்தால் பரபரப்பு
4 view
ரஷ்யா,ஜுன் 01 பிரித்தானிய உளவு நிறுவனமான எம்ஐ6, ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதின் இறந்துவிட்டதாகப் புதிய தகவலைக் கசிய விட்டுள்ளது. புதினுக்குப் புற்றுநோய், அறுவை சிகிச்சையால் அவதிப்படுகிறார் என்றெல்லாம் அண்மைக்காலமாக செய்திகள் அதிகரித்து வருகின்றன. இவற்றின் மத்தியில், புதின் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், ரஷ்யாவுக்கு எதிராக நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அவரின் மறைவு குறித்த தகவல்களை ரஷ்யா மறைத்து வருவதாகவும் எம்ஐ6 தெரிவிக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் உக்ரைன் போரில் காயமடைந்து சிகிச்சை பெறும் ரஷ்ய வீரர்களை புதின் சந்தித்து நலம் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியாயின. அவற்றை ஆராய்ந்த சர்வதேச உடல்மொழி ஆய்வாளர்கள், புதின் போல தோற்றமளிக்கும் நபரே புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பதாக அறிவித்தனர். ஹிட்லர், சதாம் ஹூசைன் போன்றோர் பாணியில் புதினும் பாதுகாப்பு காரணங்களுக்காக, தன்னைப் போன்ற உருவமுடையவர்களை உலவ விடுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த புதின் நகல்கள் தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்படுவதாகவும், அசல் புதின் உயிரோடு…
The post உயிரோடு இருக்கிறாரா ரஷ்ய அதிபர்? பிரித்தானிய உளவு நிறுவனத்தால் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயிரோடு இருக்கிறாரா ரஷ்ய அதிபர்? பிரித்தானிய உளவு நிறுவனத்தால் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
