குரங்கு அம்மை நோய் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களை வேகமாகத் தாக்கும்! மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன் தெரிவிப்பு
5 view
உலக நாடுகளில் தற்போது பரவி வரும் அம்மை நோயானது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் வேகமாகத் தாக்கும் என யாழ் போதனா வைத்தியசாலையின் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் அப்பாத்துரை சிறீதரன் தெரிவித்தார். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்த குரங்கு அம்மை நோய் தொடர்பில் விழிப்பூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1958ஆம் ஆண்டு ஆபிரிக்க ஆய்வு கூடம் ஒன்றில் ஆய்வு பணிக்காக வைத்திருந்த குரங்கு ஒன்றில் முதன் முதலில் குரங்கு அம்மை நோய் இனம் காணப்பட்டது. இலங்கையில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் உணரப்படாமல் விட்டாலும் இலங்கை குறித்த நோய் தாக்காது என கூற முடியாது. ஏனெனில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பொருட்கள் பண்டங்கள் பரிமாற்றம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த நோயானது வீடுகளுக்கே செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா…
The post குரங்கு அம்மை நோய் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களை வேகமாகத் தாக்கும்! மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குரங்கு அம்மை நோய் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களை வேகமாகத் தாக்கும்! மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
