கொழும்பு துறைமுகத்தில் இலவச துவிச்சக்கரவண்டி சேவை

14 view
கொழும்பு, ஜுன் 01 கொழும்பு துறைமுகத்தில், இலவச துவிச்சக்கரவண்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்துக்குள் வருபவர்கள் இலகுவாக நடமாடுவதற்காக இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரதான துறைமுகமான கொழும்பு துறைமுகம் 469 ஹெக்டேர் (1,160 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ளது. இத்துறைமுகத்தில் துறைமுக ஊழியர்கள் பயணிப்பதற்கு மோட்டார் சைக்கிள்களுக்கு பதிலாக துவிச்சக்கரவண்டிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இதற்காக 100 துவிச்க்கர வண்டிகள் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக இலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தினால் கொழும்பு துறைமுகத்துக்கு 100 துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜயமான்ன இது தொடர்பில் பேசுகையில் ‘கொழும்பு துறைமுகம் இடையூறின்றி தொடர்ந்து இயங்குகிறது. ஆனால், சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்புகின்றன. எமக்கு தொடர்ச்சியாக எரிபொருள் மற்றும் விநியோகம் செய்யப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். கொழும்பு துறைமுகமானது நெருக்கடிகளை சமாளித்து இயங்கும் பொறிமுறையைக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இப்பிராந்தியத்தில் திறந்திருந்த சில…
The post கொழும்பு துறைமுகத்தில் இலவச துவிச்சக்கரவண்டி சேவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース