நிதி அமைச்சராக ரணில் நியமனம்!
5 view
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
The post நிதி அமைச்சராக ரணில் நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிதி அமைச்சராக ரணில் நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
