இலங்கை பெண் அவுஸ்திரேலிய தேர்தலில் வெற்றி

27 view
அவுஸ்திரேலியா,மே 21 அவுஸ்திரேலிய தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிட்ட கசன்டிரா பெர்ணான்டோ என்ற இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் வெற்றிபெற்றுள்ளார். இவர் இலங்கையை சேர்ந்த ரன்ஞ் பெரேரா ( லிபரல்) என்பவரை தோற்கடித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
The post இலங்கை பெண் அவுஸ்திரேலிய தேர்தலில் வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース