ஜனநாயக பண்புகளோடு பயணிக்காத எவரும் கட்சியிலிருந்து வெளியேறலாம்: மணிவண்ணன்
36 view
யாழ்ப்பாணம்,மே 21 தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒழுங்காக ஜனநாயக பண்புகளோடு பயணிக்க விரும்பாத எவரும் கட்சியிலிருந்து வெளியேற பூரண சுதந்திரம் உண்டு என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து எம்மை யாரும் நீக்க முடியாது இந்த அமைப்பை தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து நாங்களும் உள்ளோம். ஒருவேளை அமைப்பில் இருந்து நீக்குவதாக இருந்தால் பொறிமுறையொன்று இருக்கின்றது அதனை சரியாகச் செய்ய வேண்டும். தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒழுங்காக ஜனநாயக பண்புகளோடு பயணிக்க தயாரில்லாத விரும்பாத எவரும் கட்சியிலிருந்து வெளியேற பூரண சுதந்திரம் உண்டு.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் எங்களுடன் இருக்கின்றார்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட…
The post ஜனநாயக பண்புகளோடு பயணிக்காத எவரும் கட்சியிலிருந்து வெளியேறலாம்: மணிவண்ணன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனநாயக பண்புகளோடு பயணிக்காத எவரும் கட்சியிலிருந்து வெளியேறலாம்: மணிவண்ணன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
