இனஅழிப்பு தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் நிலைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ் மக்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது! – வி.மணிவண்ணன்

4 view
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பாக கனேடிய பாராளுமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்து. இச் செய்தி, சர்வதேச நீதி கோரிய தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்தது என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தோம். இந்த பயணமானது எமக்கு ஒரு ஆக்கபூர்வமான ஒரு சுற்றுப்பயணமாக இருந்தது. நோர்வே, சுவிசிலாந்து, பிரான்ஸ் போன்ற 20க்கும் மேற்றப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் மாநகர முதல்வர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் செனட் சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தையை நடாத்தியிருந்தோம். யாழ்ப்பாண மாநகர சபைக்கும் நல்லூர் பிரதேச சபைக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்வதாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். பிரான்ஸ் உள்ளுராட்சிகளில் பல்வேறு அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், தமிழ் மக்களுடைய தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடாத்திய பொழுது, ஏற்கனவே தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு…
The post இனஅழிப்பு தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் நிலைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ் மக்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது! – வி.மணிவண்ணன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース