அவுஸ்ரேலியாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று!

15 view
கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் முதல் தேர்தலுக்காக மில்லியன் கணக்கான அவுஸ்ரேலியர்கள் இன்று (சனிக்கிழமை) வாக்களிக்கின்றனர். நாட்டின் மிக நீண்ட காலம் பணியாற்றிய அரசியல்வாதிகளில் ஒருவரான தொழிலாளர் தலைவர் அந்தோனி அல்பானீஸ்க்கு எதிராக, தற்போதைய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் போட்டியிடுகின்றார். கிழக்கு அவுஸ்ரேலியாவில் உள்ளூர் நேரப்படி 08:00 மணிக்கு சனிக்கிழமை (வெள்ளிக்கிழமை23:00) வாக்கெடுப்புகள் தொடங்கப்பட்டன. அவுஸ்ரேலியாவில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறை சுமார் 17 மில்லியன் மக்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் பிரதிநிதிகள் சபையில் உள்ள அனைத்து இடங்களுக்கும், செனட்டில் பாதிக்கும் மேலான இடங்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள். முக்கிய அரசியல் போட்டியாளர்கள் ஆளும் லிபரல்- நேஷனல் கூட்டணி மற்றும் தொழிற்கட்சி. பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க, பிரதிநிதிகள் சபையில் பிரதமர் அமர்ந்திருக்கும் 151 இடங்களில் எந்தக் கட்சியும் குறைந்தபட்சம் 76 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அவர்களால் அதைச் செய்ய முடியாவிட்டால், சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது…
The post அவுஸ்ரேலியாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース